
ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 160 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினரின் 21 ராணுவ வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் மீது 16 டன் வெடிப்பொருட்களை வீசி, இஸ்ரேல் தொடர்ந்து விமானப்படை தாக்குதல் நடத்தி வருவதால்மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Palestinian media outlets report 160 killed and over 1,000 wounded recorded by hospitals in the Gaza Strip since this morning.
The toll likely includes those targeted by the Israeli military in airstrikes, and during clashes with troops in southern Israel.
— J T (@joshuatan88) October 7, 2023