இந்து சமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள இணைப் பேராசிரியர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Hindu Religious & Charitable Endowments Department

பதவி பெயர்: Associate Professor, Laboratory Assistant, and Other

கல்வித்தகுதி: 12th, M.A., Any Degree, Diploma, Others

சம்பளம்: ரூ.45,000

வயது வரம்பு: 50 Years

கடைசி தேதி: 02.03.2024

கூடுதல் விவரம் அறிய: www.hrce.tn.gov.in