
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்.
காலி பணியிடங்கள்: 335.
சம்பளம்: 16,600 – 52,400.
கல்வித்தகுதி: 12th தேர்ச்சி (ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு).
வயது: 32-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 23.
மேலும், விவரங்களுக்கு (https://mrb.tn.gov.in/)