அகில இந்திய பணிகளில் 1056 பணியிடங்களுக்கும், இந்திய வனப்பணியில் 105 பணியிடங்களுக்கும் என மொத்தம் 1206 பணியிடங்களுக்கு இம்மாதம் மார்ச் 5ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் பணி முடிவடைகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுடன் 2024 இல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் விண்ணப்பத்தாரர்களும் தகுதி உடையவர்கள். முதல் நிலை தேர்வு மே 26ஆம் தேதி நடைபெறும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
1206 அரசு பணியிடங்கள்… இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
கை நிறைய சம்பளம்…. தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read moreதமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம்… உடனே முந்துங்க….!!!

Read more