தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2024. TNBRD சார்பில் மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் (TNBRD)
பணியின் பெயர்: Senior Scientist and Head, Stenographer (Grade-III)
பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 47 வயது வரை
சம்பளம்: Pay Level 13 A as per 7th CPC

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnbrdngo.org/EVENTS/NOTI012024TNBRD.PDF