வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். இதனால் தமிழகத்தில் 11 மணிக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
Read more“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…
Read more