
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 408 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.
Graduate, Technician, Trade Apprentice பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10,+2, B.Com, BBA, B.Sc.
வயது வரம்பு: 25க்குள்.
மேலும் விவரங்களுக்கு இந்த RCFL இணைய முகவரியை கிளிக் செய்யவும்.