தமிழ்நாடு கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்

பணியிடங்கள்: 48

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline

கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு டிகிரி தேர்ச்சி

வயது வரம்பு: 21-35 வயது வரை

சம்பளம்: Rs.20200/-, Rs.26200/-, Rs.28200/-

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf