புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இந்த சம்பவம் குறித்து என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் – பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில்;
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி… pic.twitter.com/9c81Zzdpz3
— K.Annamalai (@annamalai_k) July 14, 2025
“>