தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more