எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் பலதரப்பட்ட பலன்களை தரும் எல்.ஐ.சி ஜீவன் பிரகதி திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மாதம் ரூ.6000 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒருநாளுக்கு ரூ.200 விகிதம் டெபாசிட் செய்யவும்.

20 ஆண்டுகள் நிறைவடையும்போது உங்களுக்கு ரூ.28 லட்சம் மற்றும் போனஸ் ஆகியவை கிடைக்கும். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ரிஸ்க் கவர் செய்யும் சேவை அதிகரிக்கும். பாலிசிதாரர் இறந்துவிட்டால், இந்த தொகை குடும்பத்திற்கு அல்லது நாமினிக்கு சென்றுவிடும்.