ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 5 ஜி சேவையோடு சேர்த்து பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 739 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity மற்றும் Jio Cloud பயன்பாடுகளின் இலவச சந்தா போன்ற  நன்மைகள் 84 நாட்களுக்கு கிடைக்கும்.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் நாள்தோறும் இரண்டு ஜிபி டேட்டா அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 sms மற்றும் கூடும் சலுகைகளாக JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity மற்றும் Jio Cloud பயன்பாடுகளின் ஆகியவற்றை 84 நாட்கள் வேலிடியோடு வழங்கி வருகிறது. இதனால் ஜியோ பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்