
இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து உயிரைப் பறித்து விடுகின்றது. ஆனால் இவ்வாறு விபத்தை சந்திக்கும்போது பாதிக்கப்படும் நபருக்கு அருகில் இருக்கக்கூடிய நபர் எப்போதும் தூதானமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் உயிர் சேதம் எதுவும் ஏற்படாதவாறு தப்பிக்க முடியும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அப்படி ஒரு காட்சியை அனைவரையும் உறைய வைத்துள்ளது.
அதாவது மின்சார வாரியத்தில் ஊழியம் செய்யும் நபர் ஒருவர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் அவதானித்து சட்டென்று தன்னுடைய செருப்பை கழற்றி அந்த செருப்பாலையே அவரது உயிரை காப்பாற்றிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Present of mind அப்படினா இது தான்… 💔💔💔🔥🔥🔥 pic.twitter.com/yt3REPcndY
— சரண்யா (@saranya121289) June 24, 2024