ஆந்திர சட்டமன்ற தேர்தல் வெற்றி எதிரொலியாக ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்கு விலையின் உயர்வால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடைய மனைவி நர புவனேஸ்வரி சொத்து மதிப்பானது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 584 கோடி ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் 24 சதவீதம் பங்குகள் புவனேஸ்வரி வசம் உள்ளன. கடந்த 31ம் தேதி 402 ரூபாயாக இருந்த பங்கு விலை 661 ஆக வரை உயர்ந்துள்ளது.