விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 பணியிடங்களை நிரப்ப வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள தலைமை வருமான வரி ஆணையர் அலுவலகம் வருமான வரி ஆய்வாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு -11, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் இதர பணிகளுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ incometaxmumbai.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உடனே அப்ளை பண்ணுங்க… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
பட்டப்படிப்பு தகுதியுடன் உதவி கமாண்டன்ட் வேலைவாய்ப்புகள்…. மே-14 கடைசி தேதி…!!!
புது டெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், BSF, CRPF, CISF, Indo-Tibetan Border Police மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன.…
Read moreSBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more