பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் – பொன் பாலகணபதி, சென்னை வடக்கு – பால் கனகராஜ் திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி ராமலிங்கம், விருதுநகர் – ராதிகா சரத்குமார் போட்டியிடுகின்றனர்.

மேலும் திருப்பூர் – ஏ பி முருகானந்தம், பொள்ளாச்சி – வசந்தராஜன், கரூர் – செந்தில்நாதன், தென்காசி – ஜான்பாண்டியன், சிவகங்கை – தேவநாதன், மதுரை – ராம சீனிவாசன், நாகப்பட்டினம் (தனி)- ரமேஷ், தஞ்சாவூர் – முருகானந்தம், சிதம்பரம் (தனி) – பி. கார்த்தியாயினி, புதுச்சேரி – நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜான் பாண்டியன், தேவநாதன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.