விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக மனம் சந்தோசம் அடையும் பொருளாதாரம் சீராக இருக்கும். மற்றவர்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும் கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலமான பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பேச்சு நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறலாம். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாளாக கண்டிப்பாக அமையும். பெண்களுக்கு இன்று பெண்களுக்கு பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது நல்லது.

அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட வேண்டாம். இன்று மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் கல்விக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்