இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது போன்ற வீடியோக்களை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தன்சானியாவில் பிரபல youtuber ஒருவர் தாளத்துடன் ட்ரெண்டிங் பாடலைப் பாடும் காட்சி வைரலாகி வருகின்றது. அதாவது விஜயின் லியோ பாடலை பாடி அவர் அசத்தியுள்ளார். இதனை பார்க்கும் போது வெளிநாட்டவர்கள் கூட தமிழ் பாடல்களை ரசிகர்கள் என்பது தெரிகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kili Paul இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kili_paul)