தண்ணீரின் பயன் தாகத்தை தணிப்பது மட்டும் அல்ல. உடலின் அடிப்படைத் தேவையே தண்ணீர்தான். அத்தகைய தண்ணீரை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பது என்பதில் இன்னும் பலருக்கு குழப்பம் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் தோல் உயிரற்றதாகவும், மந்தமாகவும் இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.