
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. மோடி பிரதமராவர் என்று யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.