மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“த.வெ.க அரசு சமரசமின்றி போராட வேண்டும்” நீட் ஒழிப்பிற்கு உதயநிதி விடுத்த அதிரடி கோரிக்கை….!!
சேலம் மாவட்டத்தில் நீட் மறுதேர்வு குறித்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சலூன் கடை…
Read more“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more