இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வடசென்னை 2 ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ‘வடசென்னை 2’ படம் ஆரம்பம் ஆக இன்னும் காலங்கள் ஆகும். அடுத்ததாக ‘வாடிவாசல்’ இருக்கிறது அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதனை பார்க்கவேண்டும். ‘வடசென்னை 2’ அவ்வளவு தான் அவ்வளவு என்றால் அவ்வளவு தான் என கூறியுள்ளார்.