
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான விஷயமும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நாய் ஒன்று தன்னுடைய உரிமையாளரோடு நடுரோட்டில் வாக்கிங் செல்லும் பொழுது மல்லாக்க படுத்து கொண்டு அலப்பறை செய்யும் வீடியோ பார்த்த இணையவாசிகளோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வருகிறார்கள்.
ரோட்டில் படுத்துக்கொண்டு எழும்பாமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்து உரிமையாளர் கடைசியில் நாயே குழந்தை போல தூக்கிக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சாலையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் பதிவு செய்து அதை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சாலையின் வெப்பநிலையை அறிந்து கொண்டு சுகமாக படுத்து உறங்க நினைத்துள்ளது. அதான் இப்படி நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
“Come on buddy, you’re embarrassing me” 😂
🎥 TT: patrick.ryan22 pic.twitter.com/V4mdnicoeM
— Buitengebieden (@buitengebieden) July 10, 2023