எல்ஐசி நிறுவனம் சேமிப்பு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் லாப் பாலிசி திட்டம். இந்த திட்டம் என்பது காப்பீடு மற்றும் சேமிப்பு இரண்டு பயன்களையும் இந்த திட்டம் கொடுக்குறது. இந்த பாலிசியின் கீழ் மாதம் 7960 ரூபாய் முதலீடு செய்து 54 லட்சத்தை பெறலாம். பாலிசிதாரர் இறந்து விட்டால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்கள் இந்த பாலிசியின் இணைந்து கொள்ளலாம். ஒருவர் 25 வயதில் எல்ஐசி ஜீவன் லாப் பாலிசியை 25 வருடத்திற்கு தேர்வு செய்தால் மொத்த தொகையாக அவருக்கு இருபது லட்சம் முதல் மொத்த தொகை 54 லட்சம் ஆக கிடைக்கும். இதில் 16 ஆண்டுகள் பிரிமியம் செலுத்த வேண்டும். பாலிசி முதிர்வடையும் காலம் 25 வருடங்கள் ஆகும்.