சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சஃபர்விரைவு ரயில் வழித்தடம் இன்று மே 6-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாபர் விரைவு ரயிலின் வழித்தடம் மே 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாரம் தோறும் சனிக்கிழமை அஜ்மீரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர் துறைமுகம் மற்றும் விருதாச்சலம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more