ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை AWES வெளியிட்டுள்ளது.

கடைசி நாள்: 10.09.23க்குள் விண்ணப்பிக்கவும்.

தேர்வு மையம்: தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோவை

தேர்வு நடைபெறும் நாள்: செப்.30 மற்றும் அக்.1ல் 200 மார்க்-க்கு தேர்வு நடைபெறும். நெகட்டிவ் மார்க் உண்டு.

மேலும் முழுமையான தகவலுக்கு  https://ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதளத்தை பார்க்கவும்.