மும்பையில் உள்ள போரி வலி நிலையத்தில் இன்று ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் சிக்கிய ஒரு பயணி கண்ணிமைக்கும் நேரத்தில் மேற்கு ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகர் விஜய் போயிட் என்பவரால் மீட்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் உயிரைக் காப்பாற்றிய அந்த டிக்கெட் பரிசோதவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.