ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த ஆதாரில் செல்போன் எண் இணைக்காமல் ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.  முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளப் பெயரைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும். “எனது ஆதார்” விருப்பத்தை கிளிக் செய்யவும். “ஆதாரைப் பதிவிறக்கு” விருப்பத்திற்கு கீழே ஸ்க்ரோல் செய்து, “ஆர்டர் ஆதார் மறுபதிப்பு” விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அங்கு 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணை உள்ளிடவும்.

பின்னர் ‘எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ விருப்பத்தை கிளிக் செய்யவும். மாற்று எண்ணை உள்ளிடவும். பின்னர் அந்த தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
அந்த ஓடிப- ஐ உள்ளிட்டு ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.