கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டும் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க வருவதாகவும் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.