மாதத்தின் தொடக்க நாளான பிப்ரவரி 1 தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ரூபாய் அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5800 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 47,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 78 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.