தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
எமர்ஜென்சி பர்மிஷன் வாங்கிக் கொண்டு நடிகர் விஜயை பார்க்க சென்ற போலீஸ்காரர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப்…
Read moreசட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…
Read more