வருகிற மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023 -2024 ஆம் ஆண்டு ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட் தொடர் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… வெளியான தகவல்…!!!!!
Related Posts
“அன்புமணி இடத்தில் காந்திமதி”… மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா..? கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள்… பாமகவில் சலசலப்பு..!!
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல்…
Read moreஅஜித் குமார் மரணம்… பொறுப்பற்ற பேச்சுகள் அரசியல் கட்சிக்கு அழகல்ல.. சென்னை உயர்நீதிமன்றம், நாதகவுக்கு சரமாரி கேள்வி…!!;
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more