
இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. வயது வரம்பு 17 ½ முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
✅ 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்:
General Duty
Technician
Clerk/Shop Keeper Technical
Agniveer Tradesman
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindianarmy.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் தேர்வு ஜூன் 2025ல் நடைபெறும்.
சம்பள விவரம்:
முதல் ஆண்டு – ரூ.30,000
இரண்டாம் ஆண்டு – ரூ.33,000
மூன்றாம் ஆண்டு – ரூ.36,500
நான்காம் ஆண்டு – ரூ.40,000
சிறப்பு தொகை: ஒப்பந்த காலம் முடிந்தபின், வெளியேறும் போது ரூ.11.71 லட்சம் (வட்டியுடன் சேர்த்து) சேவா நிதியாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2025
View this post on Instagram