கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய முடியை மொட்டை அடித்த நிலையில் கணவரும் அதற்கடுத்தபடியாக செய்த காரியமானது பார்ப்பவரை கண் கலங்க வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் அதிகமாக சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ள நிலையில்  தற்போது இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் பெண் ஒருவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருடைய கணவர் அவருடைய தலையில் இருந்த முடியை மொட்டை போடுகின்றார். ஆனால் அந்த பெண் மிகவும் மனம் வருத்தப்பட்டு அழுகின்றார் . மனைவியின் வருத்தத்தை அறிந்த அந்த கணவர் உடனே தன்னுடைய முடியை சட்டென்று மிஷின் மூலமாக மொட்டை அடிக்கிறார். இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by stylish suits/ jwellery shopping (@brides_speciall)