இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.