இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனமான நோர்டபஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் india@123, admin போன்ற பாஸ்வேர்டை பெரும்பாலானோர் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் 123456789, 000000, 12345 என்ற பாஸ்வேர்டுகளை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதை எளிதில் ஹேக் செய்யலாம் என்பதால் இந்த பாஸ்வேர்டை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.