மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.  ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என தேசிய மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்..