
தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா, காளை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் படு கிளாமராக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.