ஒரு பெண்ணின் கன்னத்தில் கடைக்காரர் ஒருவர் முத்தமிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் மாஸ்க் அணிந்துள்ளார். அவர் கடையில் சென்று பொருட்கள் வாங்கிய நிலையில் அவரிடம் அந்த பொருட்களுக்கு கொடுக்க போதிய அளவுக்கு பணம் இல்லாததால் தனக்கு முத்தம் கொடுத்துக் கொள்ளுமாறு கடைக்காரரிடம் கூறுகிறார்.

அதன்படி அந்த கடைக்காரரும் பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நடந்த தாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் இதிலிருந்தே பாகிஸ்தான் நாட்டில் வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நன்றாக தெரிய வருகிறது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by RUDRA_INFORMS (@rudra_informs)