
பொதுவாகவே இந்தியாவில் திருமண நிகழ்வுகள் திருவிழாக்களைப் போல கொண்டாடப்படும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் இது எப்படி சாத்தியமாகும் என நினைக்கத் தோன்றும். அதாவது வயதான ஒருவர் தன்னை விட பல வயது குறைந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். வயதான மணமகன் தன்னுடைய திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதனைப் போலவே மணமகளும் எந்தவித வருத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது தான் இதில் மேலும் ஆச்சரியமாக உள்ளது.
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வேடிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது. 90s கிட்ஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பெண் தேடிக் கொண்டிருக்கும் இடையில் இது போன்ற தாத்தாக்கள் இளம்பெண்களை திருமணம் செய்வது குறித்த வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பலரையும் கடுப்பேற வைக்கிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க