
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சைனுலை கைது செய்துள்ளனர்.
नोएडा में चूहे का मर्डर
बिरयानी वाले ने बाइक से कुचला
पुलिस ने किया गिरफ्तार
वीडियो सोशल मीडिया पर वायरल@noidapolice pic.twitter.com/U2W5RQ3KNE
— Privesh Pandey (@priveshpandey) July 24, 2023