புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு வயது மூப்பு காரணமாக புனைவில் என்று காலமானார். இவருக்கு 86 வயது ஆகிறது. ஜெயந்த் விஷ்ணுவின் ஈர்ப்பு விசையை பற்றிய Hoyle-Narlikar theory பிளாக் ஹோல்ஸ் பற்றிய ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழ் தேடித் தந்தவை.

இவர் மக்களிடையே அறிவியல் கருத்துக்களை எளிமையாக எடுத்து சொல்ல பல்வேறு அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஜெயந்த் விஷ்ணு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.