
மருதமலை முருகன் கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்தது. விசேஷ விதங்களில் மருதமலை முருகன் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவில் படிக்கட்டுகள் மற்றும் கோயில் பேருந்தை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.