கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராகினி திரிவேதி. இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் மற்றும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கிக் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு கன்னட சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திரிவேதி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிகினையில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ragini Dwivedi (@rraginidwivedi)