துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையும் துணை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2200, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.