பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களைப் போல இந்த முறை பாஜக க்ளீன் ஸ்வீப் அடிக்க முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மோடி மட்டும் அமித்ஷாவின் சொந்த ஊர் மற்றும் பாஜக கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் NDA: 21-23, INDIA: 3-5, ராஜஸ்தானில் NDA: 17-19, INDIA: 6-8 இடங்களில் வெற்றி பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.