திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தனுஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தனுஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more“பரீட்சைக்கு நேரமாச்சு…” அரசு பேருந்தின் பின்னால் ஓடி சென்ற மாணவியின் மதிப்பெண் எவ்ளோ தெரியுமா….? குவியும் வாழ்த்துக்கள்….!!

Read more