
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக வீட்டில் நாய் அல்லது பூனை வளர்த்தால் அதன் சேட்டை ஒரு கட்டத்திற்கு மேல் சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.
இதனை வீடியோவாக பதிவு செய்து பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது பூனைகள் பள்ளி குழந்தைகள் போல சீருடை அணிந்து கொண்டு உலாவும் காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க