இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாக வனவிலங்குகள் வீடியோக்கள் மனிதர்களிடம் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

அதன்படி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சிங்கவால் குரங்குகள் இந்த பலாப்பழம் சீசனில் அதனை அறுப்பதற்கு எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பலாப்பழத்தை பிச்சி சுவைத்து சாப்பிடுகின்றன. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.