
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் பாம்புகளின் வீடியோ என்றால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது காட்டுப்பகுதியில் நிற்கும் ஒரு பூனையை பாம்பு ஒன்று கடிப்பதற்காக பாய்கிறது.
அந்த பூனை விலகிச் சென்ற போதிலும் பாம்பு அதனை சீறி பாய்ந்து கடிக்க முயன்றது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பூனை அந்த பாம்பினை காலால் ஒரு அடி அடித்து வீழ்த்தியது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The average cat’s reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake’s reaction time, 44-70 milliseconds. pic.twitter.com/BAxp0bZMJI
— Wildlife Warrior (@TheBrutalNature) June 12, 2025